காவ்யா மாறன்-அனிருத் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா?
Anirudh Ravichander
Kavya Maran
By Yathrika
அனிருத்
Why This Kolaveri Kolaveri Di என்ற துள்ளல் இசை போட்டு உலக மக்கள் கவனிக்கும் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் அனிருத்.
இப்போது தென்னிந்திய சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். பாலிவுட் பக்கமும் சென்றுள்ள அனிருத் கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.
அனிருத்திற்கும் சன் நெட்வொர்க் நிறுவனர் கலாநிதி மாறனின் ஒரே மகளான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவுள்ளது. வரும் நவம்பர் 21ம் தேதி இருவருக்கும் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.
திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என இரண்டிலும் எல்லாவற்றையும் சேர்த்து ரூ. 100 முதல் ரூ. 150 கோடி வரை செலவாகும் என கூறப்படுகிறது.
