கிளாமரில் தாராளம் காட்டி போட்டோஷூட்!! நடிகை காவிய தப்பர் வெளியிட்ட புகைப்படங்கள்...
Tamil Actress
Actress
Kavya Thapar
By Edward
பாலிவுட் சினிமாவில் தட்கல் என்ற குறும்படத்தில் நடிகையாக அறிமுகமாகி Ee Maaya Peremito என்ற தெலுங்கு படத்திலும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற தமிழ் படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை காவ்யா தப்பர்.
அதன்பின் ஒருசில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த காவ்யா, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளாகி பெருங்காயம் ஏற்பட்டது. அதிலிருந்து விளிம்பில் தப்பித்திருக்கிறார் காவ்யா.
தற்போது ஈகில் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள காவ்யா தப்பர், கவர்ச்சியில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.