நடிகை ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைக்கும் புகைப்படம்! தங்கை கீர்த்தி பாண்டியனா இது..
ramyapandian
arunpandian
keerthipandian
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்து பல வெற்றிபடங்களை கொடுத்தவர் நடிகர் அருண் பாண்டியன். அவருக்கு அடுத்ததாக தன் மகள் கீர்த்தி பாண்டியனை தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் அருண் பாண்டியனின் மகள் என்று கூறப்பட்டு அவரது உறவினர் மகள் தான் என்று தெளிவானது. இதையடுத்து ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படுமோசமான போட்டோஷூட்களை எடுத்து ரசிகர்களை மிரளவைத்தார்.
தற்போது டூபீஸ் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு உருவத்தை வைத்து கேலி செய்தவர்களுக்கு சவால்விட்டு ஷாக் கொடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்...