ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஷூட்!! அருண் பாண்டியன் மகள் வெளியிட்ட புகைப்படம்

Arun Pandian
By Edward Mar 22, 2023 08:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் அருண் பாண்டியன். தற்போது படத்தினை விநியோகம் செய்தும் விவசாயம் செய்து வரும் அருண் பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியனை தம்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பின், அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தும் இருந்தார். மேலும் கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஷூட்!! அருண் பாண்டியன் மகள் வெளியிட்ட புகைப்படம் | Keerthi Pandian Latest Photoshoot Post

இடையில் நண்பர்களுடன் இணைந்து அவுட்டிங் சென்றும் சொந்த ஊருக்கு சென்று அப்பாவுடன் விவசாயம் பார்த்தும் வருகிறார்.

சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வைரலானது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன் கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது தண்ணீர் குளம் ஒன்றில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். அவரது அக்கா ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுப்பாரோ என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGallery