வைரலாகும் கீர்த்தி பாண்டியன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம்! சர்ச்சையை ஏற்படுத்திய தலைப்பு..

kannagi arunpandian keerthipandian
By Edward Aug 16, 2021 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை அருண் பாண்டியன். தற்போது சினிமாவில் தன் மகளை அறிமுகப்படுத்தி மகளுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தும்பா, அன்பிற்கினியால் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டு வரும் க்ளாமர் போட்டோஷூட் இணையத்தை அதிரவைத்தது. இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் பெண்மணி போல் இருக்கும் கண்ணகி படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் கர்ப்பமாக இருக்கும் கீர்த்தி பாண்டியனின் தொப்புள் கொடியில் கொடூரம் தீப்பற்ற வைப்பது போன்றுள்ளது. தற்போது அப்புகைப்படம் இணையத்தில் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

GalleryGallery