கடற்கரையில் டூபீஸ் ஆடை! கண்ணகி போஸ்டருக்கு பின் அருண் பாண்டியன் மகள் வெளியிட்ட புகைப்படம்..
ramyapandian
kannagi
arunpandian
keerthipandian
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அருண் பாண்டியன். தனக்கு பிறகு தன் மகள் கீர்த்தி பாண்டியனை தும்பா படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. சமீபத்தில் தந்தை அருண் பாண்டியனுடன் சேர்ந்து அன்பினிற்கினியாள் படத்தில் நடித்தார்.
தற்போது கண்ணனி என்ற படத்தில் கர்ப்பமான பெண் தொப்புளில் தீப்பற்ற வைக்கும் படியான போஸ்டர் வைரலானது.
இந்நிலையில் கடற்கரையில் டூபீஸ் ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.