விஜய் கீர்த்தி கிசுகிசு உண்மை தானா.. வெளியான புகைப்படத்தால் சர்ச்சை!
Keerthy Suresh
Gossip Today
By Dhiviyarajan
தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பைரவ, சர்க்கார் போன்ற படங்களில் நடிக்கும் போது இருவரும் நெருக்கம் காட்டுவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கையில் V என்ற எழுத்து இருக்கும் படி புகைப்படம் வெளியாகியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் V என்றால் விஜய்யா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் கீர்த்தி சுரேஷ் தசரா படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் வெண்ணிலா அதற்காக V என்ற எழுத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.