மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்த ஓவியர்.. வியப்பில் கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Samantha Actress
By Bhavya Aug 09, 2025 06:30 AM GMT
Report

சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக இவர் நடித்து வெளிவந்த சிட்டாடல் வெப் தொடருக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் என்றும் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்த ஓவியர்.. வியப்பில் கீர்த்தி சுரேஷ் | Keerthy Comment For Samantha Photo On Terrace

வியப்பில் கீர்த்தி

இந்நிலையில், ஓவியர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இந்த வீடியோவை பார்த்து அசந்துபோன கீர்த்தி சுரேஷ் ஓவியரின் திறமையை பாராட்டி 'வாவ்' என்று கமெண்ட் செய்துள்ளார். 

மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்த ஓவியர்.. வியப்பில் கீர்த்தி சுரேஷ் | Keerthy Comment For Samantha Photo On Terrace