பிரபல நடிகைக்கு விருந்து வைத்த உதயநிதி.. நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்
Udhayanidhi Stalin
Keerthy Suresh
By Karthick Raja
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று ஓணம் பண்டிகை என்பதினால் நடிகர் உதயநிதி படக்குழுவின் சார்பில் அனைவருக்கும் விருந்து வைத்துள்ளார்.
இதன் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..