அஜித்துக்கு டஃப் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்.. கார் ரேஷ் வீடியோ..
Ajith Kumar
Keerthy Suresh
By Jai
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா எனும் படம் வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கவனத்தை பாலிவுட் பக்கமும் திருப்பியுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரே சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியதோடு கிளாமர் போட்டோஷூட்டையும் நடத்தி வருகிறார்.
தற்போது நடிகர் அஜித்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் அபிதாபியில் கார் ரேஷில் கலந்து கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளனர்.