பாய் கட் ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh
By Yathrika
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ், தென்னிந்தியாவில் கலக்கியவர் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.
ஹிந்தியில் அட்லீ தயாரிக்க பேபி ஜான் என்ற பெயரில் தெறி படம் ரீமேக் ஆனது. இந்த படத்தின் மூலம் ஹிந்திக்கு சென்ற கீர்த்தி சுரேஷிற்கு இப்போது சில பட வாய்ப்புகள் அங்கு வருவதாக கூறப்படுகிறது.
படங்களுக்கு நடுவில் போட்டோ ஷுட், மற்ற நாடுகளில் நிகழ்ச்சிகளுக்கு செல்வது என பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாய்கட்டில் இருப்பது போன்ற AI தொழில்நுட்பத்தால் எடிட் செய்யப்பட்ட போட்டோ வைரலாகிறது.
இதோ அவரது பாய்கட் லுக்,