துபாய் குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள்..

Keerthy Suresh Onam Tamil Actress Actress Raghuthatha
By Edward Sep 16, 2024 09:30 PM GMT
Edward

Edward

Report

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

துபாய் குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள்.. | Keerthy Suresh Celeb Onam With Dubai Family Photos

மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார்.

தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கேரள ஸ்டைலில் ஓணம் கொண்டாடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.