நம்ம கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! இதுவரை யாரும் பார்த்திராத அக்காவின் குழந்தை பருவ புகைப்படம்..

Keerthy Suresh Indian Actress
By Jai Mar 11, 2023 05:00 PM GMT
Report

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மலையாள பெண்ணாக தமிழில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாகினார்.

நம்ம கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! இதுவரை யாரும் பார்த்திராத அக்காவின் குழந்தை பருவ புகைப்படம்.. | Keerthy Suresh Childhood Photos With Her Sister

அப்படி முன்னணி நடிகர்கள் உட்பட பல படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷின் பாதி படங்கள் தோல்வியை சந்தித்து ராசியில்லா நடிகை என்ற பெயரை கொடுத்து வருகிறது.

ஆனால் இதற்கு பின் கிளாமர் ரூட்டினை ஆரம்பித்து இணையத்தில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தன் சிறுவயதில் இருந்து தன் அக்காவுடன் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.