மஞ்சள் தாலியை கழட்டிவிட்டு கீர்த்தி சுரேஷ் போட்ட வித்தியாசமான செயின்
Keerthy Suresh
By Yathrika
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் வலம்வரும் டாப் நாயகிகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தவர் தற்போது தெறி படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை, சுமாரான கலெக்ஷனை தான் பெற்றது.
திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் புரொமோஷனில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் மஞ்சள் தாலியுடன் வந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அக்கா வெப் சீரியஸ் வெளியாக உள்ளது.
அண்மையில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் மஞ்சள் தாலிக்கு பதிலாக வித்தியாசமான ஒரு செயின் அணிந்து வந்துள்ளார். இதோ அவரது போட்டோ,