அடடே கீரித்தி சுரேஷ் பாட்டி கூட நடிகையா.... இந்த படத்துல தான் நடிச்சிருக்காங்களா
Keerthy Suresh
By Yathrika
நடிகையின் பாட்டி
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக பாவாடை தாவணியில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் மலையாளத்தில் தான் முதலில் நடிக்க தொடங்கியுள்ளார், அதன்பிறகு தான் தமிழ் பக்கம் வந்துள்ளார்.
இவரது அப்பா தயாரிப்பாளர், அம்மா நடிகை, இவரும் நடிகை. தற்போது கீர்த்தி சுரேஷ் பாட்டி நடித்த ஒரு படம் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது அவரது பாட்டி கார்த்தி நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதோ போட்டோ,