கீர்த்தி சுரேஷை டார்ச்சர் செய்த இயக்குனர்!! கீர்த்தியாக மாறிய நடிகர் ஜெயம் ரவி ஓப்பன் டாக்..

Jayam Ravi Keerthy Suresh Gossip Today
By Edward Feb 09, 2024 04:40 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

கீர்த்தி சுரேஷை டார்ச்சர் செய்த இயக்குனர்!! கீர்த்தியாக மாறிய நடிகர் ஜெயம் ரவி ஓப்பன் டாக்.. | Keerthy Suresh Jayam Ravi Role Swap Torture Shoot

அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். வரும் 16 ஆம் தேதி வெளியாகவுள்ள சைரன் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

சமிபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கொடுத்த பேட்டியொன்றில் பல ஸ்வரஷ்யமான விசயங்களை இருவரும் பகிர்ந்துள்ளனர். அதில் ஒரு டாஸ்கில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷாகவும், கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவியாகவும் இருந்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அந்த தப்பு பண்ணேன், நிறைய பட வாய்ப்பு வந்துது.. நடிகை மாளவிகா மேனன்

அந்த தப்பு பண்ணேன், நிறைய பட வாய்ப்பு வந்துது.. நடிகை மாளவிகா மேனன்

கீர்த்தி சுரேஷாக மாறிய ஜெயம் ரவியிடம், ஷூட்டிங்கில் யார் உங்களை டார்ச்சர் செய்வார் என்பதற்கு, என்னை இயக்குனர் தான் டார்ச்சர் செய்வார். ஏனென்றால், அவர் டேக்குகள் அதிகமாக எடுப்பார். நான் நல்லா தான் பண்ணி இருப்பேன், தொப்பி சரியில்லன்னு சொல்லுவாரு என்று காமெடியாக பேசியிருக்கிறார்.

நான் நடிச்ச படம் எல்லாத்துக்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கலாம். தேசிய விருது வாங்கிட்டேன், அடுத்து அதையும் வாங்கிடலாம் என்று ஜெயம்ரவி கீர்த்தி சுரேஷை கலாய்த்தபடி பேசியிருக்கிறார்.

Gallery