என்னுடைய பார்பி உலகம்!! க்யூட் புகைப்படங்களால் ரசிக்க வைக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..
Keerthy Suresh
Tamil Actress
Actress
Raghuthatha
By Jai
கீர்த்தி சுரேஷ்
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார்.
தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தினை அடுத்து பல படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், இணையத்தில் ஆக்டிவாக இருந்து சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது என்னுடைய பார்பி உலகம் என கூறி ஒரு பதிவில் க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

