நம்ம கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! சேலையில் மயக்கும் க்யூட் புகைப்படங்கள்... இதோ..

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress Raghuthatha
By Jai Aug 27, 2024 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவை தாண்டி, தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையும் வசூலையும் பெற்று வருகிறது.

இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் கீர்த்தி சுரேஷ், அஜித்துடன் எந்த ரோலில் நடிப்பது குறித்து பேசியிருக்கிறார். அதில், அஜித்துடன் நடிக்க எனக்கு எக்கச்சக்க விருப்பம், ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நான் நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். 

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், சேலையில் ரசிகர்களை மயக்கும் படியான போஸ் கொடுத்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

GalleryGalleryGalleryGalleryGallery