இனிமே மறைக்க ஒன்னும் இல்ல.. 15 வருட காதலரை அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress
By Edward Nov 27, 2024 02:30 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இனிமே மறைக்க ஒன்னும் இல்ல.. 15 வருட காதலரை அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Officially Announced Her Lover Name

தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அப்பாடலில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரில் ஆட்டம் போட்டுள்ளார் கீர்த்தி.

15 ஆண்டு ரகசியம்

நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் 15 ஆண்டுகளாக அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இனிமே மறைக்க ஒன்னும் இல்ல.. 15 வருட காதலரை அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Officially Announced Her Lover Name

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முதலாக தன்னுடைய காதலர் ஆண்டனி பற்றிய ஒரு பதிவினை கூறியுள்ளார். 15 ஆண்டுகளாக ரகசியமாக மறைத்து வைத்தி்ருந்த நிலையில் முதன்முதலாக கீர்த்தி சுரேஷ் ஓப்பன் செய்திருக்கிறார்.