என்னா இது...அரை டவுசருடன் நாய்க்குட்டிகளை பயமுறுத்தும் கீர்த்தி சுரேஷ்!! வீடியோ..

Keerthy Suresh Tamil Actress Actress
By Edward Jul 24, 2025 04:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆனார்.

ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

என்னா இது...அரை டவுசருடன் நாய்க்குட்டிகளை பயமுறுத்தும் கீர்த்தி சுரேஷ்!! வீடியோ.. | Keerthy Suresh Play With Her Dogs With Face Mask

கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போட்டுக்கொண்டு தன் நாய்க்குட்டிகளை பயமுறுத்தும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அரை டவுசருடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.