திருமணமான தனுஷ் பட இயக்குனருடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படம்..

Keerthy Suresh Gossip Today Vaathi
By Edward Apr 06, 2023 07:30 PM GMT
Report

இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் திகழ்ந்து வந்தார். ஆனால் பல தோல்வி படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்களை நடத்தி வந்தார்.

திருமணமான தனுஷ் பட இயக்குனருடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படம்.. | Keerthy Suresh Post Vaathi Director Bd Wishes

இதற்கிடையில் நடிகர் விஜய்யுடன் ரகசிய காதலில் இருந்து வருவதாக சங்கீதாவை பிரிந்து கீர்த்தி சுரேஷை இரண்டாம் கல்யாணம் செய்யவுள்ளார் என்ற செய்திகளும் வெளியானது. மேலும் கார் வாங்கி கொடுத்துள்ளார் என்று பலவிதமான செய்திகள் பரவியது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது தெலுங்கு இயக்குனரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் இயக்குனருமான வெங்கி அட்லுரியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேல அப்படியிருக்குமோ என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery