உடலை வலைத்து இப்படியொரு யோகா!! நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ..

Keerthy Suresh Actress
By Jai Jun 21, 2023 04:45 PM GMT
Report

இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், விக்ரம், விஷால் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

முன்னணி நடிகையாக திகழ்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களை லைன் அப்பில் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் கிடைக்கும் நேரங்களில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது உடலை வளைத்து யோகா செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.