கல்யாணத்துக்கு ரெடியான நடிகை கீர்த்தி சுரேஷ்..க்யூட் புகைப்படங்கள் இதோ..

Keerthy Suresh
By Edward Dec 04, 2024 04:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

கல்யாணத்துக்கு ரெடியான நடிகை கீர்த்தி சுரேஷ்..க்யூட் புகைப்படங்கள் இதோ.. | Keerthy Suresh Ready For Marriage Photoshoot

தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அப்பாடலில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரில் ஆட்டம் போட்டுள்ளார் கீர்த்தி.

கல்யாணத்துக்கு ரெடியான நடிகை கீர்த்தி சுரேஷ்..க்யூட் புகைப்படங்கள் இதோ.. | Keerthy Suresh Ready For Marriage Photoshoot

நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் 15 ஆண்டுகளாக அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது திருமணத்துக்கு ரெடியாகியுள்ளார் கீர்த்தி. தனது நெருங்கிய நண்பரின் திருமணத்திற்காக லெகங்கா ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

GalleryGalleryGalleryGallery