அப்படி ஒரு காட்சியில் நடிக்கனுமா... கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்

Keerthy Suresh
By Yathrika Feb 16, 2024 10:15 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி கூரேஷ். தொடர்ந்து தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் என படங்கள் நடித்துவரும் இவரது நடிப்பில் இன்று சைரன் என்ற படம் வெளியாகியுள்ளது. 

முதல் நாளே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில் நடிகர் நிதினுடன் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு பட வாய்ப்பு வர அதில் முத்தக் காட்சியில் இருப்பதால் நடிக்க மறுத்துள்ளார். 

நடிகை கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சி, நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்து வருவதை ரசிகர்கள் நல்ல முடிவு என பாராட்டி வருகிறார்கள்.

அப்படி ஒரு காட்சியில் நடிக்கனுமா... கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | Keerthy Suresh Rejects Popular Actor Movie Offer