பாலிவுட் போனதும் மாறிய கீர்த்தி சுரேஷ்.. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா
Keerthy Suresh
Actress
By Karthick Raja
நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவிற்கு சென்றதும் ஆளே மாறிவிட்டார், கிளாமர் சற்று அதிகரித்துள்ளது என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் பேபி ஜான். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இது தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தெறி படத்தில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் தான் இந்தியில் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடித்துள்ளாராம்.
இந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.