என்னது கீர்த்தி சுரேஷிற்கு மகனா? அவரே வெளியிட்ட பதிவால் ஷாக்காகு ரசிகர்கள்..
keerthysuresh
annathe
tamilactress
By Edward
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது அண்னாத்த படத்தின் படப்பிடிப்பினை முடித்து விட்டு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவருக்கு தங்கையாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதைதொடர்ந்து பல தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இணையத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில் தான் வளர்த்து வரும் நாயின் 3 ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
சொந்த மகனாக நினைத்து அவர் வளர்த்து வரும் நாய் குட்டியின் பிறந்தநாளின் எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் என்னது மகனா என்று ஷாக்காகி வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.