இளம் நடிகையுடன் படுக்கையில் நடிகர் அல்லு அர்ஜுன்!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

tollywood alluarjun Ketika Sharma
By Edward Apr 08, 2022 10:10 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரியளவில் ஹிட் கொடுத்த படம் புஷ்பா. பலநூறு கோடிக்கணக்கில் வசூல் பெற்றப்பின் அடுத்த பாகத்திற்கு அல்லு அர்ஜுன் தயாராகி வருகிறார்.

தற்போது அல்லு அர்ஜு தன்னுடைய 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் நட்சத்திரங்கள் உட்பட பல அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார். இந்நிலையில் இளம் நடிகை Ketika Sharma அல்லு அர்ஜுனுடன் எடுத்த நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளர்.

ஒரு விளம்பரத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ரொமாண்டிக் வீடியோ வெளியாகி பிரபலமானது. அந்த விளம்பரத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். என்ன அல்லு இதெல்லாம் என்று பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.