ஆத்தங்கர மரமே பாடலில் வந்த நடிகை ருத்ராவை நியாபகம் இருக்கா.. மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

Raadhika Ilayaraaja
1 மாதம் முன்
Kathick

Kathick

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புது நெல்லு புது நாத்து. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ருத்ரா. இப்படத்தை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலே படத்திலும் ஒரு முதன்மை கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற ஆதங்கர மரமே பாடலால் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தமிழ் திரையுலகை விட, மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர். ஆம், மலையாளத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் பல படங்களில் நடித்துள்ளார் ருத்ரா.

இந்நிலையில், நடிகை ருத்ராவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. கிழக்கு சீமையிலே படத்தில் பார்த்த நடிகை ருத்ரா, தற்போது மார்டன் உடையில் கலக்கி வரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.