ரேட் பேசி காசு கொடுத்த நபர்களை ஏமாற்றும் விக்ரம் பட நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Kiran Rathod
By Edward Jul 04, 2022 05:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிவர் நடிகை கிரண் ரத்தோட். வட இந்திய பெண்ணாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த நடிகை கிரண் சில காலம் உடல் எடையை ஏற்றியதால் வாய்ப்பினை இழந்து வந்தார்.

பின் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்தார். இதற்கு ஒரு படமேல் சென்ற நடிகை கிரண் ரத்தோட், தனியாக வெப் சைட் ஒன்றினை ஓப்பன் செய்து அதில் வீடியோ கால், ஆடியோ கால், க்ளாமர் புகைப்படம் என்று லிஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஒன்றொன்றிற்கும் ஒரு ரேட் கொடுத்து மெணு லிஸ்ட்டை வெளியிட்ட நாளில் இருந்து ரசிகர்கள் காசு கொடுத்து அவருக்கு கால் செய்து பேசியுள்ளார்கள். அப்படி ஒருவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி இருக்கிறார்ம். ஆனால் கிரண் ரத்தோட் அந்த நபருக்கு கால் செய்யவே இல்லையாம்.

வேறொருவர் ஆடியோ கால் செய்துள்ளார், ஒரு செக்கெண்ட் மட்டும் அட்டண்ட் செய்துவிட்டு கட் செய்துள்ளாராம். இதனால் நம்பி வரும் ரசிகர்களை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார் கிரண் ரத்தோட் என்று பலர் திட்டியும் வருகிறார்கள்.