படுகேவலமாக போஸ் கொடுத்து ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட 40 வயது நடிகை...
தமிழ் சினிமா நடிகர் விக்ரம் நடித்து வெளியான ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பு, வின்னர், வில்லன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றார்.
இதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்பு குறைய ஆளே ஆடையாளம் தெரியாமல் காணாமல் போனார். பின் முத்தின கத்திரிக்காய், ஆம்பள, இளமை ஊஞ்சல், சகுனி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தார்.
தற்போது படவாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்று தனியாக வெப் சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைவ் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் காசு சம்பாதித்து வருகிறார். அவரின் க்ளாமர் போட்டோவுக்காகவும் தனியாக ஒரு ரேட் கூறி சம்பாதித்தும் வருகிறார்.
இந்நிலையில், வெறும் உள்ளாடை அணிந்து படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காசுக்காக இப்படியா செய்றது என்று கண்டபடி ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.