42 வயதில் எல்லைமீறும் விக்ரம் பட நடிகை!! காசுக்காக இப்படியா!!
Kiran Rathod
By Jai
தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வட இந்திய நடிகை கிரண் ரத்தோட்.
இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்புக்கு பின் அஜித்தின் வில்லன், பிரசாந்தின் வின்னர், கமலின் அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கனவுக்கன்னியாக வளம் வந்தார்.
அதன்பின் உடல் எடையை கூட்டியதால் ஆண்டி ரோல் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இதனால் வாய்ப்பில்லாமல் கிளாமர் பக்கம் சென்று இணையத்தில் எல்லைமீறும் புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
மேலும் தனியாக வெப் சைட் ஆரம்பித்து ஆடியோ மற்றும் வீடியோ கால்களுக்கு ரேட் பேசி காசுக்காக புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது 42 வயதாகிய கிரண், இறுக்கமாக குட்டையாடையணிந்து தனியாக வீட்டில் இருக்கும் கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.