எல்லைமீறிய போஸ்!! ஒருவொரு வீடியோவால் ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை கிரண்..

Kiran Rathod Gossip Today Tamil Actress Actress
By Edward Nov 30, 2024 09:30 AM GMT
Report

நடிகை கிரண்

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற லிஸ்டிற்கு வர முயற்சித்தார்.

ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என பலருக்கும் தெரியவில்லை, தவறான படங்களின் தேர்வால் சினிமாவை விட்டே விலகும் நிலை உருவாகிவிட்டது என்று கிரண் கூறியிருந்தார்.

எல்லைமீறிய போஸ்!! ஒருவொரு வீடியோவால் ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை கிரண்.. | Kiran Rathod Latest Reels Video Photos Trending

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது எல்லைமீறியபடி போஸ் கொடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறார்.’

நடிகை கிரண் ரீல்ஸ் வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..