40 வயதில் இன்னும் திருமணமாகவில்லை! இணையத்தை தெறிக்கவிடும் அஜித்பட நடிகை கிரண்..

ajith gemini vinnar kiran rathod villan
By Jai Aug 05, 2021 11:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ஜெமினி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வட இந்திய நடிகையான கிரண் ரத்தோட் அறிமுக நடிகையாக நடித்தார். இதையடுத்து, அஜித்தின் வில்லன், சரத்குமாரின் அரசு, பிரசாந்த்தின் வின்னர் போன்ற ஆரம்ப படங்கள் வெற்றி பெற்றது.

இந்தி படங்களில் நடித்தாலும் நடிப்பில் கவனம் செலுத்திய கிரண் உடம் அதிகளவில் கூடியதால் படவாய்ப்புகள் போகபோக குறைய ஆரம்பித்தது. சமீபத்தில், ஆம்பள, முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது நடிகர் சந்தானத்தின் சர்வர் சுந்தரத்தில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க இணையத்தில் குட்டை ஆடையணிந்து ரசிகர்களை கவர்வதற்காக புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் குட்டையாடையில் வயதுக்கு மீறிய புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.