அப்படி இருந்த நம்ம கிரண் ரத்தோட்-ஆ இது!! இப்படியொரு அட்டவுடக்கமா இருக்காங்களே..
Kiran Rathod
Tamil Actress
Actress
By Jai
கிரண் ரத்தோட்
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற லிஸ்டிற்கு வர முயற்சித்தார்.
ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என பலருக்கும் தெரியவில்லை, தவறான படங்களின் தேர்வால் சினிமாவை விட்டே விலகும் நிலை உருவாகிவிட்டது என்று கிரண் கூறியிருந்தார்.

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது அடக்கவுடக்கமாக சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.