மாட்டுசாணி பாத்திருப்ப..சாணி மாடு பாத்திருக்கியா!! மாட்டுப்பொங்கல் கோலங்கள் மீம்ஸ்..
Thai Pongal
Viral Photos
Tamil Memes
By Edward
மாட்டுப்பொங்கல்
பொங்கல் பண்டிகை என்றால் பொங்கல், கரும்பு, சர்க்கரை பொங்கல், ஜல்லிக்கட்டு என ஞாபகம் வந்தாலும், காலை எழுந்து வாசலுக்கு சென்றால் வீட்டு பெண்கள் போடும் கோலங்கள் தான் அந்த நாளில் ஞாபகம் வரும்.
அப்படி வீட்டில் போடும் கோலங்கள் விதவிதமான வண்ணங்களை போட்டு வியப்பூட்டுவார்கள் நம் வீட்டு பெண்கள். ஆனால் மாட்டுப்பொங்கல் வந்தாலே போதும் மாட்டை எப்படியாவது கோலத்தில் வரைந்து வித்தைகள் காட்டுவார்கள்.
அதில் சில பெண்கள் போடும் மாட்டுப்பொங்கல் கோலம் அதிர்ச்சியை கொடுக்கும். அந்தவகையில் சில மாட்டு கோலங்களை பார்த்து நெட்டிசன்கள் இது மாடா என்று கேட்கும் அளவிற்கு புலம்பும் மீம்ஸ் புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.