கிளாமரில் பட்டையை கிளப்பும் நடிகை க்ரீத்தி ஷெட்டி.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Krithi Shetty
By Karthick Raja
தென்னிந்திய அளவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லவ் இன்சுரன்ஸ் கொம்பனி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அடுத்ததாக க்ரீத்தி ஷெட்டி நடிப்பில் மலையாளத்தில் Khalifa: The Intro என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலக பிரபலங்களின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் நடிகை க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்:




