ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கீர்த்தி ஷெட்டி!! ஜொள்ளுவிடும் இளசுகள்

Krithi Shetty Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 13, 2024 02:30 PM GMT
Report

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தென்னிந்திய சினிமா பக்கம் போனவர்தான் கீர்த்தி ஷெட்டி.

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார். ஒரு படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு பின் தமிழில் பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கீர்த்தி ஷெட்டி!! ஜொள்ளுவிடும் இளசுகள் | Krithi Shetty Latest Photoshoot

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 

இதோ அந்த புகைப்படம்..