என்ன சிம்ரன் இதெல்லாம்? மிரளவைக்கும் 18 வயதான சூர்யா பட நடிகை கீர்த்தி ஷெட்டி

Suriya Krithi Shetty
By Edward Sep 16, 2022 05:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் வெறும் மூன்ரே ஆண்டுகளில் அறிமுகமாகி முன்னணி இடத்தினை பிடித்த நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

சூப்பர் 30 என்ற இந்தி படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை நடிகர் விஜய் சேதுபதியின் உப்பனா என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

இதன்பின் ஷ்யாம் சிங்கா ராய், பங்கார் ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் 18 வயதில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

தற்போது நடிகர் சூர்யா - பாலாவின் வணங்கான் படத்திலும் வெங்கட்பிரபு - நாக சைதன்யாவின் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

க்ளாமரில் ரசிகர்களை ஈர்த்து வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் அளவிற்கு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.