நடிகை கஸ்தூரி சங்கரா இது! இந்த வயசுல ரசிகர்களை மிரளவைக்கும் புகைப்படம்..
biggboss
kasthuri
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கும் நிலையில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை கஸ்தூரி சங்கர். தற்போது வயதானதால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி விமர்சகராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு வருவார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். தற்போது 47 வயதாகும் கஸ்தூரி டிசர்ட் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.