அடடே குங்குமபூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் நடித்த நடிகையா இது?

Tamil Cinema
By Yathrika Mar 04, 2024 09:00 AM GMT
Report

நடிகை தனன்யா

சினிமாவிற்காக தன்னை முழுவதும் மாற்றி நடிக்கும் கலைஞர்கள் உள்ளார்கள். பார்க்க செம ஸ்டைலாக இருந்தாலும் கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் என்றால் அப்படியே மாறிவிடுவார்கள். 

அப்படி ஒரு நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பார்த்து தான் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும். இந்த படத்தில் அழகிய கிராமத்து பெண்ணாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் தனன்யா. 

அந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்த தனன்யா செம ஸ்டைலாக எடுத்த போட்டோ இப்போது வைரலாகி வருகிறது. இதோ பாருங்கள், 

அடடே குங்குமபூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் நடித்த நடிகையா இது? | Kunguma Poovum Konju Puravum Actress Recent Photo