வீடியோ எடுத்து 50 லட்சம் சம்பாதிப்பா.. இவளிடம் எதுவும் வெச்சிக்கமாட்டேன்.. பயத்தில் எஸ்கேப்-ஆன குரேஷி..

Priyanka Deshpande Cooku with Comali Manimegalai
By Edward Sep 24, 2024 07:37 AM GMT
Edward

Edward

Report

மணிமேகலை - பிரியங்கா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடந்த பிரச்சனை தான் தற்போது சமுகவலைத்தளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

வீடியோ எடுத்து 50 லட்சம் சம்பாதிப்பா.. இவளிடம் எதுவும் வெச்சிக்கமாட்டேன்.. பயத்தில் எஸ்கேப்-ஆன குரேஷி.. | Kureshi Manimegalai Cwc5 Comedy Video Viral Smo

பிரியங்காவை பற்றி விமர்சித்தாலும் சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சீண்டும் விதத்தில் பேசுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரியங்கா மணிமேகலை குறித்த தகவல்களை பலர் இணையத்தில் பேசி வரும் நிலையில் குரேஷி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு பயந்தபடி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

குரேஷி

அந்த வீடியோவில் ரிஹானா குரேஷியிடம், மணிமேகலை நாக்கை அருத்துவிடு கட்டப்பா என்று சோன்னதும் குரேஷி, நாக்கை அறுக்க எனக்கும் ஆசைத்தான். அதை வீடியோப்போட்டு 50 லட்சம் சம்பாதித்துவிடுவாள், இவளிடம் எதுவும் வெச்சுக்கமாட்டேன் என்று காமெடியாக கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, குரேஷியை ட்ரோல் செய்து வருகிறார்கள்.