குடிபோதையில் இருந்த குஷ்பூ-வை அழைத்து சென்ற பிரபல நடிகர்!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்..

Abbas Indian Actress Kushboo Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 03, 2024 09:42 AM GMT
Report

90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவை கலக்கி வந்த குஷ்பூ, இப்போது அரசியல் கலத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

குடிபோதையில் இருந்த குஷ்பூ-வை அழைத்து சென்ற பிரபல நடிகர்!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்.. | Kushboo Cant Walk After Drinking Alcohol

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் நடிகை குஷ்பூ குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், " பிரஸ் மீட்டுக்கு ஒரு ஹோட்டல் சென்று இருந்தோம். அந்த சமயத்தில் குஷ்பூ ரொம்ப பீக்கில் இருந்தார். நான் உட்பட 4 பத்திரிகையாளர் அதை நேரில் பார்த்தோம். குஷ்பூ அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நடக்க முடியாமல் இருந்தார். பிரபல நடிகர் அப்பாஸ் அவரை கைதாங்கலாக அழைத்து காரில் ஏத்திக்கொண்டு சென்றார். இதை என்னால் கண்ணால் பார்த்தேன்" என்று பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.  

 பொறுப்பு துறப்பு : பத்திரிகையாளர் பாண்டியனின் இந்த கருத்து அவரது சொந்த கருத்தே. இதற்கு விடுப்பு பக்கத்தில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.