முன்னாள் காதலரின் நெஞ்சில் சாய்ந்து கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த குஷ்பூ.. அதுவும் விஜய் பட படப்பிடிப்பில்

Prabhu Vijay Khushbu
By Karthick Raja Sep 15, 2022 08:30 AM GMT
Report

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபுவின் நடிக்கிறார்.

நடிகை குஷ்பூ மற்றும் நடிகர் பிரபு இருவரும் தங்களுடைய இளம் பருவத்தில் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்பதும், அந்த காதலுக்கு சிவாஜி ரெட் சிக்னல் கொடுத்துவிட்டார் என்பதும் நாம் அறிந்தது.

முன்னாள் காதலருடன் புகைப்படம்

இந்நிலையில், தன்னுடைய முன்னாள் காதலரான பிரபுவை கட்டிபிடித்தபடியும், அவருடைய நெஞ்சில் சாய்ந்தபடியும் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் குஷ்பூ. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGalleryGallery