திருமணத்திற்கு பின் போட்டோஷூட் பக்கம் வந்த குஷ்பூ மகள் அவந்திகா..
Sundar C
Kushboo
Viral Photos
Actress
By Jai
அவந்திகா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழும் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா சுந்தரின் திருமணம் கோவாவில் இருக்கும் சொகுசு ரிசார்ட்டில் நடந்தது.

நெருங்கிய நபர்கள் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு நடிகை தமன்னா, திரிஷா, டிடி, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
இதனையடுத்து போட்டோஷூட் பக்கம் வந்துள்ள அவந்திகா, டிசர்ட்டில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



