விவாகரத்துக்குபின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எது செய்தாலும் சரிதான்? பிரபல நடிகை ஓப்பன்

kushboo albumsong aishwaryarajinikanth
By Edward Mar 13, 2022 07:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக 3 படத்தினை கணவர் தனுஷை வைத்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதையடுத்து ஒருசில படங்களை தயாரித்து வந்த ஐஸ்வர்யா 18 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷை விட்டு பிரியவுள்ளதாக அவர்களே அறிவித்தனர்.

இச்செய்தி பெரியளவில் பேசப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களின் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார்.

இப்பாடலை பற்றி நடிகை குஷ்பூ சமீபத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று கூறியதோடு பாடலை பற்றியும் விளக்கமளித்துள்ளார் குஷ்பூ.