காலம் மாறிவிட்டது! கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்த நடிகை குஷ்பூ..

kushboo tamilactress sundac
By Edward Aug 31, 2021 05:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. முன்னணி இயக்குநர்கள் நடிகர்களில் தமிழ், மலையாளம், இந்தி உட்பட200 படங்களுக்கு மே நடித்து இந்தியளவில் பிரபலமானார்.

கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 50 வயதாகும் குஷ்பூ கணவர் மற்றும் இரு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து சினிமாவிலும் அரசியலிலும் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது கணவருடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு,

காலம் மாறிவிட்டது. இடங்களும் இருக்கிறது. ஆனால் நீங்களும் நானும் இப்படியே இருக்கிறோம் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.