மண்டை மேல கொண்டை! வடிவேலுவாக மாறிய நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்
Khushbu
sundarc
tamilactress
By Jai
தமிழ் சினிமாவி 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகலில் ஒருவர் நடிகை குஷ்பு தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதை தாண்டி அரசியலில் பிரபல கட்சியில் இணைந்து சமுகவலைத்தளத்தில் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார்.
சமீபத்தில் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறி புகைப்படங்கள் வைரலானது. அதில் ஒருவர் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு தன் கணவர் சம்மதிக்கவில்லை என்றும் கூலாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், மண்டை மேல கொண்டை என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


