சூப்பர் ஸ்டார் படத்திற்கு இப்படியொரு நிலைமையா..இவ்ளோ தான் வசூலா?

Rajinikanth Aishwarya Rajinikanth Lal Salaam
By Dhiviyarajan Feb 14, 2024 03:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார்.

பெரிய எதிர்பார்ப்பில் வெளியான லால் சலாம் படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். அதே தினத்தில் வெளிவந்த லவ்வர் படத்தை காட்டிலும் இந்த படம் சுமாராக இருக்கிறது என்று ஒரு பக்கம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் படத்திற்கு இப்படியொரு நிலைமையா..இவ்ளோ தான் வசூலா? | Laal Salaam Movie Box Office Report

இந்நிலையில்  ரஜினிகாந்தின் சொந்த ஊரான கர்நாடகாவில் கூட லால் சலாம் படத்திற்கு வரவேற்பு கொடுக்கவில்லையாம். இதுவரை இப்படம் தமிழ் நாட்டு அளவில் வெறும் ரூ 10 கோடி தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.