மேக்கப் போட்டு அச்சு அசல் விஜ்ய் சேதுபதியாக மாறி இளம்பெண்! முகத்தில் அப்படி என்ன தான் செய்தார்கள்..
vijaysethupathi
makkal selvam
By Edward
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின் பிட்சா, இதற்கு தானே ஆசப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் மூலம் படவாய்ப்புகளை பெற்று பிரபலமானவர் விஜய்சேதுபதி. தற்போது தன் உழைப்பாலும் சிறந்த நடிப்பாலும் மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்று மக்கள் மனைதை ஈர்த்து வருகிறார்.
பல ரசிகர்கள் விஜய் சேதுபதி போல் பேசி மிமிக்ரி செய்து தான் பார்த்திருக்கிறோம். ஒரு இளம் பெண் விஜய் சேதுபதியை தன் முகத்தில் மேக்கப் செய்து அச்சு அசலாக அவரை போல் மாறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலின் இணையதள பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.