ஐய்யோ.. நம்ம லட்சுமி மேனனா இது! என்ன ஆச்சு இவங்களுக்கு வாய் இருக்கு?

Lakshmi Menon Indian Actress
By Edward May 19, 2022 12:40 PM GMT
Edward

Edward

Report

சினிமாவில் சிறு வயதிலேயே படங்களில் நடிக்க ஆரம்பித்து பின் வாய்ப்பில்லாமல் காணமல் போகும் நிலைக்கு சில நடிகைகள் தள்ளப்படுகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.

அந்தவரிசையில் இருப்பவர் நடிகை லட்சுமி மேனன். எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் 2012ல் வெளியான படம் சுந்தரபாண்டியன். சசிகுமாருக்கு ஜோடியாக 15 வயதில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். மலையாள சிறுமியாக ஆரம்பித்த லட்சுமி மேனன் கும்கி படத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இவ்விரு படங்களுக்கு பின் அவர் நடித்த படங்களில் அவர் மிகப்பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இதனால் ரெக்க படத்திற்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்த சென்றார். அறிமுகமாகிய 5 வருடத்தில் சினிமாவை விட்டு விலகி படுமோசமாக குண்டாகியும் வாய்ப்பினை இழந்தார் லட்சுமி மேனன்.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் களமிரங்க போட்டோஷூட் எடுத்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார்.

தற்போது, பேஃஸ் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஐய்யோ என்ன ஆச்சி இவங்களுக்கு என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.